Machine-based deep cleaning for overhead & underground tanks. Remove sludge, dirt, bacteria, and harmful germs with professional equipment. மேல்தளம் மற்றும் தரைக்கீழ் நீர் தொட்டிகளுக்கு மெஷின் மூலம் ஆழமான சுத்தம். அழுக்கு, பாசி, கிருமி மற்றும் சேற்றை பாதுகாப்பாக அகற்றுகிறோம்.
Your water tank may look clean from outside, but harmful sludge and bacteria build up inside over time. We transform dirty tanks into hygienic, clean, and safe water storage using advanced machine-based cleaning. வெளியில் சுத்தமாக தோன்றும் தண்ணீர் தொட்டியின் உள்ளே கிருமி, சேறு மற்றும் பாசி சேர்ந்து இருக்கலாம். எங்கள் மெஷின் சுத்தம் முறையால் உங்கள் தொட்டி முழுமையாக சுத்தமாகும்.
Powerful pressure wash removes dirt and stubborn layers. அதிவேக அழுத்த நீர் மூலம் கடினமான அழுக்கு மற்றும் பாசியை எளிதாக அகற்றுகிறது.
Machine removes sludge, mud, and dirty water safely. தொட்டியின் அடியில் தங்கியுள்ள சேறு, வண்டல் மற்றும் அசுத்தமான தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றுகிறது.
Kills harmful bacteria and germs for safer water. பாதுகாப்பான கிருமிநாசினி மருந்துகள் தெளித்து தீங்கு விளைவிக்கும் கிருமிகளை முற்றிலும் அழிக்கிறது.
We inspect tank condition and dirt buildup. சுத்தம் செய்வதற்கு முன்பு தொட்டியின் நிலை மற்றும் அழுக்கின் அளவை முழுமையாக ஆய்வு செய்கிறோம்.
Jet pressure cleaning removes stains and dirt. அதிவேக பிரஷர் வாஷ் மெஷின் கொண்டு தொட்டியின் பக்கவாட்டு சுவர்களின் கரைகளை நீக்குகிறோம்.
Professional disinfectant cleaning process. பாதுகாப்பான முறையில் கிருமிநாசினி மருந்துகள் தெளித்து தொட்டியை முழுமையாக கிருமி நீக்கம் செய்கிறோம்.
Final protection for long-lasting clean water. தொட்டியில் மீண்டும் கிருமிகள் வளராமல் நீண்ட நாட்கள் தண்ணீர் சுத்தமாக இருக்க மாத்திரை சிகிச்சை வழங்குகிறோம்.
Advanced equipment for professional and deep dirt removal. வழக்கமான கைமுறை சுத்தம் போல் இல்லாமல் நவீன மெஷின்கள் கொண்டு ஆழமான சுத்தம்.
Eliminates harmful bacteria and algae completely. தொட்டியில் உள்ள கிருமிகள், பாசிகளை முற்றிலும் வேரறுத்து பாதுகாப்பான நீர் வழங்குகிறோம்.
We respect your time. High pressure tools speed up work. எங்கள் நவீன கருவிகளால் 1000 லிட்டர் தொட்டியை வெறும் 1 மணி நேரத்தில் சுத்தம் செய்ய முடியும்.
Best high-quality cleaning rates in Madurai area. மதுரையில் மிகக்குறைந்த கட்டணத்தில் தரமான ஆழமான மெஷின் சுத்தம்.
We handle apartments, schools, offices & homes. தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், மற்றும் அலுவலகங்களுக்கும் சேவை செய்கிறோம்.
Trained technicians who know safety standard rules. தொழில்முறை பயிற்சி பெற்ற மற்றும் நம்பகமான தூய்மை பணியாளர்கள்.
Price varies depending on tank size, type, and mud condition. We offer the most competitive deep wash rates in Madurai. தொட்டியின் அளவு, வகை மற்றும் சேற்றின் அளவைப் பொறுத்து கட்டணம் மாறுபடலாம். மதுரையில் மிக நியாயமான கட்டணம் எங்களது.
Call for Instant Quote உடனடி கட்டணத்தை பெற அழைக்கவும்